அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நமீதாவின் லவ் காலேஜ்

Go down

நமீதாவின் லவ் காலேஜ்  Empty நமீதாவின் லவ் காலேஜ்

Post by VeNgAi Mon May 02, 2011 4:32 pm

அதீத கவர்ச்சிப் பாவையாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த நமீதாவை வித்தியாசமான கோணத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ரசிகர்கள் காணும் நாள் நெருங்கிவிட்டது.
தெலுங்கில் நமீதா நடித்து வரும் படம் லவ் காலேஜ். இப்படத்தில் யோகா ஆசிரியையாக நடிக்கிறார் நமீதா.



கவர்ச்சிகரமான பாத்திரத்தில் மட்டுமல்லாமல், அதிரடி ஆக்ஷனிலும் பின்னி எடுத்திருக்கிறாராம் நமீதா. இதற்காக மெனக்கெட்டு தனது உடல் பொலிவையும் கூட்டி, தேவையற்ற கொழுப்பைக் கைவிட்டு டிரிம்மாகி அசத்தலாக காணப்படுகிறார்.

இதுவரை தனக்குள் மறைந்திருந்த நடிப்புத் திறமையை மொத்தமாக இதில் வெளிக்காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவுள்ளாராம் நமீதா. இது கன்னடத்தில் வெளியான நமீதா ஐ லவ் யூ படத்தின் டப்பிங் தான் என்ற போதிலும், அது தெரியாத அளவுக்கு படத்தில் சில மாறுதல்களையும் செய்து சேர்த்து பொலிவேற்றியுள்ளனராம்.

விரைவில் இப்படம் தமிழிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum