அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்திய அணியை வீழ்த்த ஸ்பெஷல் திட்டம்: ரவி போபாரா

Go down

இந்திய அணியை வீழ்த்த ஸ்பெஷல் திட்டம்: ரவி போபாரா Empty இந்திய அணியை வீழ்த்த ஸ்பெஷல் திட்டம்: ரவி போபாரா

Post by prasath Sat Feb 26, 2011 1:36 am

இந்திய அணியை வீழ்த்த ஸ்பெஷல் திட்டம்: ரவி போபாரா Ravi_002இந்திய பேட்ஸ்மேன்கள் மிகத் திறமையான வீரர்கள். எனவே நாங்கள் வகுத்துள்ள திட்டத்தை அவர்களுக்கு எதிராக செயல்படுத்துவோம். இந்த மைதானத்தில் சுழற்பந்துவீச்சு எல்லா அணிகளுக்குமே சோதனையாக அமையும்.
எல்லா ஆட்டங்களுமே எங்களுக்கு முக்கியம். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம்.

இருப்பினும் அதைப்பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை. அதைப் பற்றியே சிந்தித்தால் அது பாதகமான முடிவை தந்துவிடும்.

ஒவ்வொரு பௌலர் மற்றும் பேட்ஸ்மேனுக்கும் நாங்கள் சில திட்டங்களை வைத்துள்ளோம். ஆனாலும் அது எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பது ஆட்டத்தின் போது தான் தெரியும் என்கிறார் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் ரவி போபாரா.
prasath
prasath
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய முக்கிய அரசியல்வாதிகளைப் படுகொலை செய்யும் திட்டம் எம்மிடமில்லை: புலிகள் மறுப்பு
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இந்திய அணிக்கு நெருக்கடி: ஸ்டிராஸ்
» உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: சிறப்பு பயண-நுழைவுச்சீட்டு திட்டம்
» பா.ஜனதாவில் சேரும் திட்டம் இப்போதைக்கு இல்லை: உமாபாரதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum