அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அன்பான நட்பு......

Go down

அன்பான நட்பு...... Empty அன்பான நட்பு......

Post by thadcha Sat Feb 26, 2011 8:07 pm

அன்பான நட்பு
அறிவான நேசம்
பொதுவாக சொல்ல போனால்
கிடைப்பது அரிது
கிடைத்தால் கூட அதை கட்டிக்காப்பது
அதைவிட அரிது

தொலைத்த சொந்தங்களை விட
தொலைந்த நட்பால்
தோன்றும் துயரம்
சொல்லான துயராம் தான்

இடுக்கண் களைந்த நட்பை
இறுதி வரை தொடரவைக்க
இறைவன் துணை வேண்டும்...
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum