அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கனவோடு தொலைந்த இரவுகள்

Go down

கனவோடு தொலைந்த இரவுகள்  Empty கனவோடு தொலைந்த இரவுகள்

Post by thadcha Sat Feb 26, 2011 8:14 pm

கனவோடு தொலைந்த இரவுகள்
மனதோடு மலர்ந்த இரவுகள்
தினம் தேடும் மனது உன் வருகைக்காய்
தென்றல் கூட சுடுகிறது

மஞ்சம் என்னை கொல்கிறது
உறவான உற்றவனே
உறங்கி கிடந்த உள்ளத்தின்

உணர்வுகட்கு உரியவனே
உன் பிரிவு எனை கொன்று தின்னுதடா
உத்தரவு தந்து விட்டேன்
உயிர் வரை எடுத்து விடு...
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum