அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காவலன் ட்ரைலர்-அமெரிக்காவில் அரங்கேற்றிய விஜய்!

Go down

காவலன் ட்ரைலர்-அமெரிக்காவில் அரங்கேற்றிய விஜய்! Empty காவலன் ட்ரைலர்-அமெரிக்காவில் அரங்கேற்றிய விஜய்!

Post by devid Sat Dec 18, 2010 11:07 am

இளையதளபதி விஜய் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். ஆமாங்க… காவலன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டை அமெரிக்காவில் அரங்கேற்றியிருக்கிறார் விஜய். சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் “காவலன்” படத்தின் ட்ரைலர் கலிபோர்னியாவில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா வரலாறில் ஒரு படத்தின் ட்ரைலர் வெளிநாட்டில் வெளியிடப்படும் முதல் தமிழ் படம் என்னும் பெருமை “காவலன்” படத்திற்க்கு கிடைத்துள்ளது.

மேலும், கலிபோர்னியாவில் உள்ள இந்திய மத்திய தொடர்பகத்தில் (India Community Center) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளையதளபதி விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் ரசிகர்களுடன் கலந்துகொண்டார் விஜய்.

“காவலன்” படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிருக்கும் தந்திரா நிறுவனம் (Tantra Films) உலகெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum