அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அவன் இவனில் லைலா இல்லை

Go down

அவன் இவனில் லைலா இல்லை Empty அவன் இவனில் லைலா இல்லை

Post by VeNgAi Sat Dec 25, 2010 5:10 am

அவன் இவன் படம் குறித்து பாலா இதுவரை எதுவும் பேசவில்லை. பாலாவின் படமல்லாவா? படத்தைப் பற்றி நிறைய பேச்சுகள்.
அதில் முக்கியமானது சூர்யாவும், லைலாவும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்கள்.

இந்த செய்தியில் பாதிதான் உண்மை என்கிறார்கள் யூனிட்டில். சூர்யா அவன் இவனில் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம். ஆனால் லைலா படத்தில் நடிக்கவில்லையாம். முக்கியமாக இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று யாரும் லைலாவை தொடர்பே கொள்ளவில்லையாம்.

அவன் இவனை வரும் கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.அவன் இவனில் லைலா இல்லை 001
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum