அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நீடுழி வாழ்க நம் தாயக உறவுகளோடு

Go down

நீடுழி வாழ்க நம் தாயக உறவுகளோடு  Empty நீடுழி வாழ்க நம் தாயக உறவுகளோடு

Post by Admin Tue Feb 01, 2011 4:15 am

தமிழ் அழகின் சிகரங்களே
உங்கள் உயிர்களை துறந்தது
நம் தமிழை வாழவைக்கவே
நீங்கள் உறங்கினாலும்
உங்களை நாம் ஒவ்வொரு
கார்த்திகை 27 லும்
துயில் எழுப்புகின்றோம்
உங்களை உறங்க செய்த
அந்த கொடியவனை
உறங்க வைக்க என்ன செய்வோம்
பொறுத்திருப்போம் பாய
புலி பதுங்கும் பாயவே
அது நினைவில் இருக்க வேண்டும்
எங்கள் வழிகாட்டியே
நீங்கள் இல்லை என்று
துளிர் விடும் களைகள்
எப்போது கருகும் ?
அது உங்களின் வருகையிலே !!!
ஆலமரத்தினை திடீர் என்று
வீழ்த்த முடியாது
நீங்கள் வாழ வேண்டும்
நீடுழி வாழ்க நம் தாயக உறவுகளோடு

[You must be registered and logged in to see this link.]
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum