அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தபஸியால் ‘ஆடுகளம்’ பட டைரக்டர் டென்ஷன்!

Go down

தபஸியால் ‘ஆடுகளம்’ பட டைரக்டர் டென்ஷன்! Empty தபஸியால் ‘ஆடுகளம்’ பட டைரக்டர் டென்ஷன்!

Post by MayA Tue Dec 07, 2010 5:51 am

‘ஆடுகளம்’ படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தபஸியா நடித்து வருகிறார்.
'தெலுங்கிலும் பாலிவுட் படத்திலும்' நடிக்க ஆர்வம் காட்டும் தபஸியை ‘ஆடுகளம்’ படத்திற்காக தனுஷின் நாயகியாக நடிக்க வைத்ததிலிருந்து டைரக்டர் வெற்றி மாறன் பல சோதனைகளை சந்தித்துள்ளாராம்.

ஹீரோ தனுஷ் உடன் தபஸி பேசுகிற காட்சிகளில் மொழி தடுமாற்றம் ஏற்படுகிறது.
இதனால் வெற்றி மாறனுக்கு காட்சிகளை எடுக்க அதிக நேரமானதாம்.

‘என்ன பண்றது... தயாரிப்பாளருக்கு பிடித்த நாயகியாகவும், என் மனசுக்கு பிடித்த அழகான வசீகரமான ஆங்கிலோ இந்தியன் ஹீரோயின் ரோலுக்கு தபஸி தான் பொருத்தமாக அமைகிறார்.

அதனால் தான் 'இப்படியெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது’ என்று புலம்பித் தள்ளிவிட்டாராம் டைரக்டர்.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» டைரக்டர் கௌதமை ஆதரிக்கும் நடிகை
» காதலைப் பற்றி பேசமாட்டேன் - ‘சூரிய நகரம்’ பட டைரக்டர்
» டைரக்டர் செல்வராகவனுடன் மோத விரும்பாத யுவன் சங்கர் ராஜா!
» மங்காத்தா வெற்றிக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம்: டைரக்டர் வெங்கட் பிரபு
» டைரக்டர் பாலாவின் படத்தில் நடித்தது எனக்கு பெருமை: அவன் இவன் பட நடிகை மதுசாலினி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum