அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலகக் கோப்பைக்குப் பின் மஹேல ஜயவர்த்தனா ஓய்வு?

Go down

உலகக் கோப்பைக்குப் பின் மஹேல ஜயவர்த்தனா ஓய்வு? Empty உலகக் கோப்பைக்குப் பின் மஹேல ஜயவர்த்தனா ஓய்வு?

Post by theepan Mon Feb 21, 2011 6:31 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் இலங்கை அணியின் துணை கேப்டன் மஹேல ஜயவர்த்தனா ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.
இதுகுறித்து மஹேல கூறியதாவது:
தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. எவ்வளவு நாள் மகிழ்ச்சியுடன் விளையாட முடியுமோ அவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இது எனக்கு 4-வது உலகக் கோப்பை போட்டியாகும். இதுவே எனக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாகவும் இருக்கலாம் என்றார் அவர். உலகக் கோப்பை போட்டிக்குப் பின்னர் ஜயவர்த்தனா ஓய்வு பெறப் போவதை சூசகமாக தனது பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum