பள்ளேகலவில் நாமலுக்கு எதிராக கோசம்
Page 1 of 1
பள்ளேகலவில் நாமலுக்கு எதிராக கோசம்
பள்ளேகல சர்வதேச கிரிக்கட் விளையாட்டரங்குக்கு வருகை தந்த நாமல் ராஜபக்ஷவுக்கு பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக் கோஷம் கிளம்பியதாக அவருடைய பெண் அதிகாரியொருவர் மூலமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பத்தாம் திகதி பள்ளேகலவில் நடைபெற்ற இலங்கை- சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டிகளின் போது நாமல் ராஜபக்ஷவும் தனது அதிகாரிகள் சகிதம் கிரிக்கட் அரங்கிற்கு வருகை தந்துள்ளார்.
அவரது வருகையை ஒட்டி போட்டி ஆரம்பமாவதற்கு முன்பே இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் உறுப்பினர்கள் பெருமளவில் மைதானத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். நாமல் வருகை தரும்போது ஆதரவாக கோஷம் எழுப்ப வேண்டும் என்று அவர்கள் பணிக்கப்பட்டிருந்தார்கள்.
ஆயினும் நாமலின் வருகையையடுத்து அவரது ஆதரவாளர்களின் வரவேற்புக் கோஷத்தைப் பார்க்கிலும் எதிர்ப்பாளர்களின் ஊ என்ற கோஷம் அதிகமாக எதிரொலித்துள்ளது. அதனையடுத்து விளையாட்டரங்கின் பாரிய திரைகளில் தென்பட்ட நாமலின் வருகை தொடர்பான ஒளிக்காட்சிகளும் உடனடியாக மாற்றப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் மத்தியில் இருந்து கிளம்பிய எதிர்ப்புக் கோஷம் நாமலைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அவருக்கு நெருக்கமான பெண் அதிகாரி மூலம் தெரிய வந்துள்ளது.

Similar topics
» வன்னியில் மக்கள் கொல்லப்படவில்லையாம்!- ஐ.நா அறிக்கைக்கு எதிராக வாய்திறந்தார் பிள்ளையான்
» முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக ஜனாதிபதியிடம் பிரதியமைச்சர் முரளிதரன் கோள்மூட்டு
» முஸ்லீம் ஊடகவியலாளர் ஜபார்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்.
» நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை - வவுனியாவில் சம்பவம்
» நிபுணர் குழுவுக்கு எதிராக உண்ணாவிரதம் ஆரம்பிக்கவில்லையா?: விமல் வீரவங்சவிடம் ஜனாதிபதி கிண்டலாகக் கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum