அரசுடன் இணையப் போவதாக வெளியான செய்தி வெறும் வதந்தியே - ரவி கருணாநாயக்க
Page 1 of 1

அரசுடன் இணைய போவதாக வெளியாகியுள்ள செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறி அதனை முற்றிலும் மறுத்துள்ளார்.
மேலும், தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒரு சில ஊடகங்கள் இவ்வாறான வதந்திகளை வெளியிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டிற்கு தேவையான நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» ‘தேசத்தின் பேரன்னை’ பார்வதி அம்மாவுக்கான இரங்கற் செய்தி - தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்
» உழைத்தலும் உழைத்தலுக்கான போராட்டங்களுமே தமிழர் இருப்பை உறுதி செய்யும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். 2011 மே நாள் செய்தி
» துடுப்பாட்ட செய்தி ஐ.சி.சி. கனவு அணியில் முரளிதரன், சங்ககரா, ஜெயசூர்யா
» தேசத்தின் அன்னை பார்வதியம்மாவின் இறுதி அஞ்சலி எமக்குச் சொல்லும் செய்தி என்ன?
» தினகரன் செய்தி எதிரொலி பழைய டயர்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum