*~*பிருத்விராஜ் கல்யாணம்; பொங்கி வெடித்த ப்ரியாமணி!*~*
Page 1 of 1
*~*பிருத்விராஜ் கல்யாணம்; பொங்கி வெடித்த ப்ரியாமணி!*~*
பிருத்விராஜ் கல்யாணம்; பொங்கி வெடித்த ப்ரியாமணி!
ராதாமோகன்-பிரகாஷ்ராஜ் அன் கோவின் செல்லப்பிள்ளைதான் பிருத்விராஜ். சமீபத்தில் ஒரு பத்திரிகை நிருபரை திருமணம் செய்து கொண்டார் பிருத்வி. இந்த காதலை அவர் தனது நெருங்கிய நண்பர்களுக்கு கூட சொல்லாமல் மறைந்திருந்தாராம் இத்தனை நாளும். திருட்டுப்பய... நம்ம கிட்ட கூட சொல்லவே இல்லையே என்று சமீபத்தில் ஒருவரிடம் கமெண்ட் அடித்தாராம் பிரகாஷ்ராஜ். இந்த திருமணத்திற்கு திரையுலக அன்பர்கள் நண்பர்கள் ஒருவருக்கும் அழைப்பு வைக்கவில்லை பிருத்விராஜ். அவர்களும் போகட்டும் என்று விட்டு விட்டார்கள். ஆனால் ப்ரியாமணி மட்டும் பொங்கி வெடித்துவிட்டாராம். படிக்கிற காலத்திலிருந்தே இருவரும் பிரண்ட்ஸ். இவர்கள் இருவரையும் இணைத்து வெளிவந்த கிசுகிசுக்கள் கூட நிஜமாகிவிடுமோ என்கிற அளவுக்கு அத்தனை தத்ரூபமாக எழுதினார்கள் அவற்றையெல்லாம். அப்படிப்பட்ட ப்ரியா மணியையே அழைக்கவில்லையாம் பிருத்வி. நேர்ல பார்க்கட்டும். வச்சுக்கிறேன் என்று கருவிக் கொண்டிருக்கிறாராம். இதுதாம்மா பெரிய தப்பு!
Tamilkings- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum