அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*டாக்டரை கைபிடிக்கிறார் நடிகை அபர்ணா*~*

Go down

*~*டாக்டரை கைபிடிக்கிறார் நடிகை அபர்ணா*~* Empty *~*டாக்டரை கைபிடிக்கிறார் நடிகை அபர்ணா*~*

Post by Tamilkings Thu May 05, 2011 6:13 pm

டாக்டரை கைபிடிக்கிறார் நடிகை அபர்ணா


*~*டாக்டரை கைபிடிக்கிறார் நடிகை அபர்ணா*~* Aparna-reel%204

நடிகையும், பரதநாட்டிய நடன கலைஞருமான அபர்ணாவுக்கு ஜூன் 29ஆம் தேதியன்று திருமணம் நடக்கவிருக்கிறது. 'புதுகோட்டையிலிருந்து சரவணன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அபர்ணா, 'ஏபிசிடி', உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது திரைப்படங்கள் எதிலும் நடிக்காத அபர்ணா, தனது குடும்ப கல்வி நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாக இருக்கிறார். சென்னை, பூந்தமல்லியில் உள்ள சுந்தர் தியேட்டர் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் டாக்டர் பரணியை அபர்ணாவுக்கு திருமணம் செய்வதாய் நிச்சயத்துள்ளனர். மணமகன் பரணி, எம்.எஸ். டாக்டர் ஆவர். சென்னையில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணராக இருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் தியாகராய நகரில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் வரும் ஜூன் 8ஆம் தேதியன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 29ஆம் தேதியன்று சென்னையில் திருமணமும், அதற்கு அடுத்த நாள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum