அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:00 am

நான் உன்னை காதலிக்கிறேன்.,, உயிறிக்குயிரக காதலிக்கிறேன் என் காதலை உன்னிடம் சொல்ல முடியாமல் பல நாற்களாக தவிக்கிறேன் ,, சொல்ல நினைத்த அந்த நிமிடம் உன்னை வெறுக்கிறேன் ,.. உன்னை காதலிக்கும் அதே சமயம் உன்னை வெறுக்கவும் செய்து விட்டாய்.....R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty இன்னொரு பிறவி வேண்டாம்.......

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:03 am

பெண்ணே காதல் தோல்வி கண்டால் இதில் இருந்து மீழ்வது அடுத்த பிறவி எடுப்பதை போன்றது எனக்கு இப்பிறவியே போதும் இன்னொரு பிறவி வேண்டாம் இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு போகிறேன் இந்த உலகைவிட்டு..R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty நீயும் இதை உணர்வாய்....

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:05 am

நாம் இருவரும் பழகிய அந்த நாட்களை நான் தனிமையில் இருந்து நினைக்கும்போது,,, என்னுடைய உணர்வுகளை இழந்து இந்த உலகத்தை மறந்து தனிமையாக இருப்பதை போல இருக்குறது உன்னுடைய நினைவுகள் என்னை வாட்டி வதைக்குறது பெண்ணே நீயும் இதை உணர்வாய்.....R...S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty என் நிலைமாறி சுகம் கூடுகிரது........

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:07 am

என்னோடு நீ இருக்கும் போதெல்லாம் என் நிலைமாறி சுகம் கூடுகிரது.....அனால் உன்னை பிரிவது என்றால் அது உனக்கு முன்பு நான் இறந்தால் மட்டுமே......என்றும் உன் நினைவுகளில்...ROSHAN....S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty உனக்காகவே என்றும் கண்ணிர் விடுகின்றது ......

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:09 am

உன்னை பாத்த அந்த நாட்களில் இருந்து உன்னுடைய உருவம் என் இதயத்தில் ஒவ்வொரு அணுக்களாவும் என் இரத்தத்தில் கலந்துள்ளது உன் நினைவுகளை சுமந்து உனக்காகவே என்றும் கண்ணிர் விடுகின்றது இதுதான் காதல் என்றும் உன் நினைவுடன் .....rosha....S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty ithayathdin alukai

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:13 am

‎!உனக்காக கண்ணிர் விடும் என் இதயத்தை உன்னால் புரிந்துகொள்ளமுடியுதா ........Roshan<3 <3 <3 <3....S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:14 am

நேஞ்சில்.........நேஞ்சில்....... நேஞ்சில் உன் காதல்வாளும் நான் என்றும் போல வாழ உன் காதல் போதும் உன் எண்ணம் விம்பம் என் மனதில் என்றும் வாழும். என்றும் உண்ணினைவுடன்.....Roshan.. … …S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty உயிர் பிரிதலும் உன் நினைவுகள் என்னை விட்டு பிரியாது .......

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:20 am

என் காதலை உன்னிடம் சொல்லத்தான் நினைக்கின்றேன் அனா எதோ என்னை தடுக்கின்றது அது என்ன எண்டு எனக்கு புரியவில்லை கரணம் அது உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் எண்டு நினைக்கின்றேன் பெண்ணே நான் உன்னில் வைத்த காதல் என் உயிர் பிரிதலும் உன் நினைவுகள் என்னை விட்டு பிரியாது என்றும் … R...S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty உன்னையும் என் இதயத்தில் சுமக்கின்றேன்....

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:22 am

பெண்ணே நீ காதலித்துபார் அதில் நீ ஒரு சுகம் காண்பாய் அதிலும் அதை அழமாக நேசித்துபார் தனி சுகமும் காண்பாய் நீ உண்மையா ஒருவனை மனசில சுமந்துபார் நீயும் தாய் அவாய் இவை அனைத்தும் நான் அனுபவிக்கின்றேன் கரணம் நான் உன்ன காதலிக்கின்றேன். அதை அழாம நேசிக்கின்றேன். உன்னையும் என் இதயத்தில் சுமக்கின்றேன்........R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty நட்பும் காதலும்...

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:24 am

நட்பும் காதலும் இரு விழிகள் இங்கே ஒரு விழி போதும் என்றால் உன் வழியில் தெளிவில்லை இருவிழியும் வேண்டும் என்றால் என் கைகோர்த்து நட என்னோடு இருவிழியை கொண்டு ஒரு வழி நடப்போம் அழகாக …R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:26 am

ஆயுள் முழுவதும் உன் பாசம் நீடிக்க வேண்டும்.. இல்லை எனில், உன் பாசம் உள்ள வரை மட்டும் என் ஆயுள் இருந்தாலே போதும்........R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:27 am

எப்போதெல்லாம் உன் உள்ளம்,,,, வலிக்கிறதோ அப்போதெல்லாம் உன்னை நேசிக்கும் உள்ளதிடம் பேசி பார்
அவர்களின்,,,, அன்பு உன்னை சந்தொசபடுத்தும்....R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:29 am

கண்களில் பேசிய காதல்
நட்பில் கலந்த காதல்
பிரிவில் நிழலான காதல்
என்று
நிஜமாகுமா
...மணமேடையில்
அவளை கேட்டுச் சொல்
என்னுடைய காதலின் அழத்தை சொல் அவளுக்கு திங்களே !!!என்றும் அவள் நினைவில்....roshan ♥ ♥..R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:30 am

உன்னிடம் நேரடியாக சொல்லமுடியாத சில விடயங்களை கவிதைகளாகவும் கதைகளாகவும் உனக்கு என்மனதில் இருந்ததய் அனுப்பினேன் அனால் நீ அதை உணர்கின்றாய் உன்னால் வெளிக்காட்ட முடியவில்லை நீ இவற்றை எல்லாம் மறைக்க முடியாமல் நீ உன்காதலை எனக்கு சொல்வதற்காக வருவாய் அனால் அந்த நாள் வரும்போது உண்மையாவே இந்த உலகத்தில நான் இருக்க மட்டன் அப்ப...ோ ......உன் கண்கள் எனக்காக கலங்கும் அந்த கண்ணீர் நீ விடும் போது நான் உனக்குள் இருப்பேன்...♥ ♥ ♥..R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:31 am

ஆயிரம் மலர்கள் என்னை அலங்கரித்தாலும் உன் ஒரு துளி கண்ணீருக்காக மட்டும்தான் ஏங்கும் என் கல்லறை ஏன் என்றால் நான் இறக்கும் போதும் உன்னினைவுடன் தான் இறப்பேன் பெண்ணே தலைக்குமேல் சுமை என்றாலும் அழகிய உன் புன்னகை இவை எல்லாம் நான் உன்னில் கண்டவை இவற்றுக்கு மேலாக நானும் உனக்கு சுமையாக இருக்கமாட்டேன் எனக்காக நீ விடும் ஒருதுளி கண்ணீர் என்னுடைய காதலின் அழத்தை உனக்குள் வெளிபடுத்துவேன் உன் கண்ணீரால்....R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:32 am

பெண்ணே காதல் என்பது ஒரு அழகிய அவதாரம் அது ஜாதி மதம் இவற்றையெல்லாம் கடந்து வருவதுதான்...... காதல் கர்ப்பம் இரண்டும் ஒன்றே அதை மறைக்கவே முடியாது நீ போத்திவைத்தாலும் கண்களில்வந்து துடிக்கும் துடிக்கும் மனது...R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:34 am

நீ எங்கு சென்றாலும் நான் அங்கும் வருவேன் அதுக்காக நீ இந்த உலகத்தை விட்டு போறன் எண்டு மட்டும் சொல்லாத நான் அங்கும் வருவேன் உண்மிது நான் கொண்ட காதல் எங்கு சென்றாலும் நிலைக்கும் ஏன் என்றால் நான் கொண்ட காதல் உயிரிலும் மேலானது.....I...LOVE.....YOU.....R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:34 am

எனக்கு ஏற்படும் வலிகளை நான் நினைக்கும்போது அந்தவலிகளுக்கு முன்னால் நீ வந்து நின்று எனக்கு அறுதலகா இருக்குறாய் அந்த நேரம் எனக்கு சந்தோசமாக இருக்கு அனா உனக்காக நான் எங்கும் போது எனக்குள் இருக்கும் வலிகளை விட அதிகமாக இருக்குறது உன் நினைவுகள் அழமாக எனக்குள் இருக்குறது சொன்னால் எனக்குள் சுற்றி ஓடும் இரத்த நரம்புகளில் ஒவொரு செல்லுகளாக நீ இருக்குறாய் உன் நினைவுகள் தான் என்னுடைய வாழ்க்கை ஆகுறது என்றும்...R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:35 am

இதயத்தில் மலர்ந்த காதல் இதயம் இறக்கும் வரை இதயத்தைவிட்டு நீங்குவதில்லை புரியாத நட்புக்கு அருகில்
இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை இது நான் உன்னில்வைத்த காதலின் ஆழம் நீ இத புரிச்சு கொள்ள மாட்டியா.......... என்றும் உண் நினைவுகள் சுமந்த...R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:36 am

எனது மடியில் நிலவு தூங்கும் இனிய காலம் விரைவில் வேண்டும்
உனது முகத்தைப் பார்த்துக் கொண்டே எனது ஆயுள் முடிய வேண்டும் -
நீ தானே என்வாழ்வின் இனிய உறவு நீதானே என்வாழ்வின் அழகிய கனவு
நீதானே நான் தேடும் எனது தெய்வம் நீதானே நான் ஏங்கும் உயிருள்ள சொந்தம்..R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:37 am

வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது சின்னதாய் உடல்சுட்டாலும்
பதறியடித்துப் பண்ணும் காரியங்கள்
ஆக்கினைதான் என்றாலும்
வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது..R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:38 am

காதலுக்காக பலவரிகளை எழுதும்
என் பேனா ஏன்
உனக்காக ஒரு பதிலை எழுத மறுக்கிறது உனக்காக முகவுரை எழுதிவிட்டேன் முடிவுரையை நீ எழுது உன் பதிலில் நான் இருந்தால் உன்னை என்மனதில் காலம் முழுதும் சுமப்பேன் இல்லையேல் உன் நினைவுகளைவலிகளாய் சுமந்தபடிவிடை பெறுவேன் உனக்காக..R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:39 am

உலகமே உன்னை வெறுத்தாலும் உன்னை நேசிக்க நான் இருகிறேன் என்னை எங்கும் தேடாதே நான் உன் இதையத்தில் தான் இருகிறேன் பிரியமுடன் உன் உயிர் உனக்காகவே வாழும் என்றும் உன்னினைவுடன்....R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by roshanthan11 Sat Oct 23, 2010 6:40 am

கண்கள் இமைக்க மறந்தாலும், இதயம் துடிக்க மறந்தாலும், காதுகள் கேட்க மறந்தாலும், நான் வாய் பேச மறந்தாலும், என்றும் மறவாதது என் நெஞ்சத்து தாய் நினைவு...R..S

roshanthan11
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

உயிறிக்குயிரக காதலிக்கிறேன் Empty Re: உயிறிக்குயிரக காதலிக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum