'யுவன் சங்கர் ராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லை! -'பதினாறு' பட ஹீரோ சிவா
Page 1 of 1

பேசன் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'பதினாறு' படத்தை வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.
பரதன், வி ஐ பி, புன்னகை பூவே ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சபாபதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
பதினாறு பட இசை வெளியீட்டில் ஹீரோ சிவா, 'சென்னை ட்வென்டி எயிட், சரோஜா, தமிழ்ப்படம்' ஆகிய மொக்க படங்களில் நடித்துள்ளேன்.
அறிமுக நாயகி மது ஷாலினி என்னுடன் நடித்துள்ளார். இது உண்மையான காதலை மையமாக கொண்ட படம்.
இப்படத்தின் கதை நகரத்திலும், கிராமத்திலும் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறுகிறது. சென்னை,தேனீ,கொடைக்கானல் ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளார்கள்.
ஒளிப்பதிவு-அருள்தாஸ், வசனம்-மகாலிங்கம், எடிட்டிங்-மகாலிங்கம், கலை-பூபதி ஆகியோர் பணியாற்றியுள்ளார்கள். படத்தின் கதையை கேட்டதும் யுவன் சங்கர் ராஜா சம்பளமே வாங்காமல் இசையமைக்க போறதாக சொன்னார்.
நாங்களும் எவ்வளவோ கெஞ்சி கேட்டு பார்த்தோம். அவர் சம்மதிக்கவில்லை. கடைசி வரையில் நாங்க சம்பளம் கொடுக்கிறதில் உறுதியாக இருந்துள்ளோம் என்று பேசியுள்ளார்.
பதினாறு படத்தின் பாடல்களை கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார்.

devid- மட்டுறுத்துனர்
Similar topics
» டைரக்டர் செல்வராகவனுடன் மோத விரும்பாத யுவன் சங்கர் ராஜா!
» குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ
» யுவன் இசை - "திணறிய அமீர்"
» தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் - மனோ கணேசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum