அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

Go down

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது? Empty கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

Post by sriramanandaguruji Sun Jan 02, 2011 9:06 am

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது? Untitled-1+copy


ந்தியாவில்
கார் வாங்கும் நடுத்தர வருவாய் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி
உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒருலட்சம் ரூபாய்க்கு நனோ வகை
கார்களை தயாரித்து அறிமுகம் செய்தது. அடுத்தக்கட்டமாக தண்ணீரில் ஓடும்
காரை தயாரிக்க டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் முதல் கட்டமாக 75 கோடி ரூபாயை முதலிடு செய்துள்ளார்.

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது? Ujiladevi.blogpost.com+%252810%2529+copy

பெட்ரோல் டீசல் விக்கும் விலையில் தண்ணீரில் கார் ஓடினால் நல்லதுதான்

முதலில் சுத்தமான காற்று சொர்ப்ப அளவிலேனும் கிடைக்கும் மதிய வெயிலில்
புழுதிக்காற்றில் முகத்தை மூடிக்கொண்டு பாலைவன வாசிகளாட்டம் நடக்கும்
அவஸ்தை குறையும்

அடுத்ததாக பெட்ரோல் பங்கில் காத்திருக்க வேணாம் மண்ணென்னை கலந்து இருக்குமோன்னு பயத்தோடு வண்டி ஓட்ட வேணாம்

மிக முக்கியமாக பெட்ரோல் விலை ஏறிப்போச்சி லாரி வாடகை கூடிப்போச்சி அதனால
பால் விலை காய்கறி விலை குண்டூசி விலை கூட கூட்டவேண்டியதாப் போச்சின்னு
வியாபாரிங்க புரூடா விட முடியாது

இப்படி எத்தனையோ சவுரியம் இருக்குதுதான் நினைச்சி பார்த்தாலே ஜிவ்வுன்னு சிலிர்ப்பா தோனுதுதான்

ஆனா கார் ஓட்ட தண்ணீக்கு எங்கே போறது?

மழை நல்லா கொட்டினாலும் ஏரிக் குளமெல்லாம் பிளாட் போடப்பட்டதால காணாம போச்சி

வாய்க்கால் எல்லாவற்றையும் ஆக்கிரமிச்சி வீடு கட்டியாச்சி

குட்டையக் கூட விட்டு வைக்காம வேட்டையாடியாச்சி

ஆற்றில மணலை எல்லாம் வாரி காய வைச்சாச்சி

உண்மையான நிலமை குடிக்க குளிக்க கொப்பளிக்க குத்தவச்சா கழுவக்கூட தண்ணி இல்லை

இந்த நிலையில கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும் கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது? GoButton


soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_02.html

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது? Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji
உறுப்பினர்
உறுப்பினர்


http://www.ujiladevi.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum