அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மோட்டோரொல்லாவின் மிரட்டலான எக்சூம்

Go down

மோட்டோரொல்லாவின் மிரட்டலான எக்சூம்  Empty மோட்டோரொல்லாவின் மிரட்டலான எக்சூம்

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:12 am

பிரபல அமெரிக்க இலத்திரனியல் சாதன தயாரிப்பு நிறுவனமான மோட்டோரொல்லா அதி நவீன டெப்லட் கணனியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு மோட்டோரொல்லா சூட்டியுள்ள பெயர் எக்சூம் (Xoom) ஆகும்.

அப்பிளின் ஐ-பேட், செம்சுங்கின் கெலக்ஸி டெப் வரிசையில் இப்புதுவருடத்தின் முதல் அதி நவீன டெப்லட் கணனி இதுவாகும்.

இதன் முக்கிய சிறப்பம்சம் யாதெனில் அண்ட்ரோயிட் 3.0 அனிகோம் இயக்குதளமாகும். இது சிறப்பாக டெப்லட் கணனிகளுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதாகும்.

இது தவிர என்விடியா டெக்ரா 2 டுவல் கோர் புரசசர் இதில் உபயோகிக்கப்பட்டுள்ளமை கூடுதல் சிறப்பம்சமாகும்.

இதன் மற்றைய சிறப்பம்சங்கள்

* 10.1-inch 1280×800 resolution display
* Android Honeycomb 3.0 OS
* Nvidia Tegra 2 dual core processor
* Dual Cameras
* 5 MP rear-facing camera with dual LED flash
* 2 MP front-facing camera
* 1GB RAM
* 32 GB inbuilt memory
* Micro SD support
* Wi-Fi 2.4GHz & 5GHz 802.11b/g/n
* Bluetooth 2.1
* 3.5mm audio jack
* micro USB 2.0 HS
* 730 g weight
* 249.1mm (h) x 167.8mm (w) x 12.9mm (d) - dimension
* AAC, AAC+, AMR NB, AMR WB, MP3, XMF support
* 10 hour video playback - battery

இக்கணனியானது இவ்வருடம் மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் விற்பனைக்குவரவுள்ளது. இதன் விலை தொடர்பில் எதுவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.