அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிந்திக்க ஒரு நிமிடம்

Go down

சிந்திக்க ஒரு நிமிடம்  Empty சிந்திக்க ஒரு நிமிடம்

Post by Admin Thu Jan 20, 2011 8:53 pm

உன் வாழ்க்கை உன் கையிலா?
சென்ற வாழ்க்கையை
சற்று திரும்பிப்பார் !
நீ என்ன சாதித்து விட்டாய் ?
உனக்காக நீ என்ன தேடிக்கொண்டாய் ?
நீ தேட வேண்டியது
ஒன்றே மட்டும் தான்
அதுதான் மற்றவர்கள் மதிக்க தக்க
வகையில் நீ உருவெடு
அதுவே உன் வாழ்க்கையை
சிகரம் கொண்டு சேர்க்கும்.

கவிஞர்:தமிழ்மயூரன்
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum