அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ரோஜாப்பூ காதல்

Go down

ரோஜாப்பூ காதல் Empty ரோஜாப்பூ காதல்

Post by Admin Thu Jan 20, 2011 8:55 pm

நான் ரோஜாப்பூவை
காதல் செய்கிறேன்
அவ்வாறு இருந்தும்
ரோஜா என்னை தன்னுடைய
இதழால் அலங்கரிக்க
பயப்படுகிறது
எங்கே நான் அழகாகி
விடுவேன் என்றா? - இல்லை
ரோஜா இதழ் எனக்கு பட்டு
வலிக்கும் என்றே...!

கவிஞர்:தமிழ்மயூரன்
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum