அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பெண்ணே உன் நினைவால்...

Go down

பெண்ணே உன் நினைவால்...  Empty பெண்ணே உன் நினைவால்...

Post by Admin Thu Jan 20, 2011 8:56 pm

காலை எழுந்தேன்
உன் முகம் பார்க்க காத்திருந்தேன்
நீ ஏமாற்றி விடுவாயோ?
என்ற அச்சம் என்னுள்
ஒருபக்கம் இருக்க
நீ என்னுடன்தான்
நீ எனக்குள்தான்
என்றவுடன் தெளிவாக இருந்தேன்
உனக்காக காத்திருந்து
என் கால்கள் வலிக்கவில்லை
காரணம் உன் மேல் உள்ள
கவனத்தால்.
உன் உடல்மேல் எனக்கு
காதல் இல்லை
உன் முகம்மேல் எனக்கு
காதல் இல்லை
உன் மனசு மேல்தான்
உன் குணம் மேல்தான்
காதல் எனக்கு
இது நிஜமான உண்மை!!!
கொஞ்சம் சிந்தித்துப்பார்!!!

கவிஞர்:தமிழ்மயூரன்
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum