அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பூக்கும் கார்த்திகை

Go down

பூக்கும் கார்த்திகை  Empty பூக்கும் கார்த்திகை

Post by Admin Tue Feb 01, 2011 4:16 am

உலகில் எத்தனை
பூக்கள் அதில்
கார்த்திகை பூப்போல்
உண்டோ?
ஈழ தமிழரின்
மனதில் பூத்த
ஒற்றைப்பூ அல்ல
அது ஒரு கொத்து
கார்த்திகை 27 அன்று
மலர இருக்கும்
அந்த புரட்சிப்பூ
அதுதான்
பூக்கும் கார்த்திகை!!!
[You must be registered and logged in to see this link.]
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum