அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜெனீவாவில் பிரெஞ்சு ஆயுதக் கொள்ளையர்களின் நடமாட்டம் உயர்வு?

Go down

ஜெனீவாவில் பிரெஞ்சு ஆயுதக் கொள்ளையர்களின் நடமாட்டம் உயர்வு? Empty ஜெனீவாவில் பிரெஞ்சு ஆயுதக் கொள்ளையர்களின் நடமாட்டம் உயர்வு?

Post by theepan Mon Feb 14, 2011 7:18 pm

ஜெனீவாவில் பிரெஞ்சு ஆயுதக் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆயுத கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ள நிலையில் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தவில்லையா என்ற சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஜெனீவா மற்றும் பேசல் ஆகிய கான்டன்களில் எல்லைத் தாண்டிய ஆயுதக் கும்பல்களின் செயற்பாடுகள் உயர்வடைந்துள்ளதாக் குறிப்பிடப்படுகிறது.

தாக்குதல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களினால் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுவிஸ் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் நோர்த் தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டில் மிக்N;ராஸ் வங்கியில் பாரிய கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கொள்ளைச் சம்பவத்திற்காக இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum