அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இன்பத்தை தேடி

Go down

இன்பத்தை தேடி Empty இன்பத்தை தேடி

Post by thadcha Thu Nov 11, 2010 8:13 pm

மண்ணை தொட்டு
பர்ர்க்க பயமாக இருகிறது
இரத்தகறை காயாத ஈரானிலமது

பயிர் செய்ய எண்ணி
பாத்தி வெட்டினேன்
கண்டேன் அங்கெ மனித புதைகுழி

சொந்தத்தை பார்க்க பாகத்து ஊர் போனேன்
சோகத்தை கடனாக வாங்கிவந்தேன்
சொந்தமே இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.......

நின்மதி தேடி கோவிலுக்கு போனேன்
கோவில் வாசலிலே நின்மதி தொலைத்தேன்
பர்த்தேன் சித்தம் தொலைத்த என் பால்ய நண்பனை .......

எதுவும் வேண்டாமென வீடு வந்தேன
வாசலில் நின்றாள் அருமை மனைவி
எட்டி பர்ர்த்து சிரித்தது என் அருமை குழந்தை
ஒருகோடி இன்பத்தை உணர்தேன் அந்த அரை நொடி பொழுதிலே ................
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

இன்பத்தை தேடி Empty Super

Post by priyanka Tue Dec 07, 2010 7:40 am

Super Thadcha Well Done
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum