அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இரண்டு வயது ஆண்குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து பரிதாப மரணம்

Go down

இரண்டு வயது ஆண்குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து பரிதாப மரணம்  Empty இரண்டு வயது ஆண்குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து பரிதாப மரணம்

Post by MayA Thu Feb 24, 2011 5:24 am

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண்குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து பரிதாப மரணத்தைத் தழுவிக் கொண்ட சம்பவமொன்று இன்று நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இன்று காலை நடைபெற்றுள்ளது.

ஆலையடிவேம்பு முருகன் கோயிலுக்கருகில் உள்ள வீட்டின் முற்றத்தில் விளையாக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என்று அதன் பெற்றோர் தேடிப்பார்த்தபோது கிணற்றுக்குள்ளிருந்து குழந்தையின் சடலம் தான் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிசாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum