அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் ஓன்லைனில் புகைப்படங்களை அழகுபடுத்த

Go down

எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் ஓன்லைனில் புகைப்படங்களை அழகுபடுத்த Empty எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் ஓன்லைனில் புகைப்படங்களை அழகுபடுத்த

Post by thadcha Sat Feb 26, 2011 8:59 pm

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை அழகாக Cut செய்து கொள்ளும் விருப்பம் நம் அனைவரிடமும் இருக்கும்.
இதற்காக Photoshop போன்ற எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் சில நிமிடங்களில் புகைப்படங்களை அழகாக Cut செய்யலாம். வேகமான சுழ்நிலையில் புதிதாக ஒரு மென்பொருளை படிப்பதற்கு பெரும்பாலும் நேரம் கிடைப்பதில்லை.

புகைப்படங்களை சிலர் போட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு அழகாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அவர்களை விட நம்மால் நம் புகைப்படங்களை அழகாக Cut செய்து நம் டிவிட்டர் முதல் பேஸ்புக் வரை அனைத்திலும் வைக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளதுஎந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் ஓன்லைனில் புகைப்படங்களை அழகுபடுத்த Cutmypicture_002
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum