அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாவனையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு!

Go down

பாவனையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு!  Empty பாவனையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு!

Post by Admin Sun Feb 27, 2011 4:51 am

Friends.Tamil5n பதிவுத்தள பாவனையாளர்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!!!!

Forumல் நீங்கள் பதிவிடும் பதிவுகளை அவற்றிக்கான பகுதியில் பதிவிடவும்.

உதாரணம், காதல் கவிதை என்றால் காதல் கவிதை பகுதியில் பதிவிட வேண்டும்.

அடுத்து நீங்கள் பதிவிடும் ஆக்கங்கள் மற்றவர்கள் படிக்க கூடிய தரமான ஆக்கங்களாக இருக்குமாறு
பார்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் படைப்புக்கள் வாசகர்களிடம் வரவேற்ப்பை ஏற்படுத்தும்.

பிரதிகள் பதிவிடுவதானால் அந்த படைப்பின் உரிமையாளர்களின் ஆக்கத்தை நாம் திருடுவது போல் ஆகும்.

நீங்கள் வேறு தளங்களில் இருந்து பிரதி செய்யும் ஆக்கங்களை அப்படியே கொண்டு வந்து Post செய்ய வேண்டாம் அந்த Post உடன் அத் தளத்தின் link வருவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்,

அப்படி Post ஏதும் வரும் பட்சத்தில் உங்கள் ஆக்கம் தளத்தில் இருந்து Delete செய்யப்படும்.

எத்தனை எண்ணிக்கை பதிவு செய்தோம் என்பதை விட எத்தகைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம் என்பதே முக்கியம், ஆகவே எண்ணிக்கைகாக Post போடுவதையும் தவிருங்கள்.

ரசிக்கத்தக்க விஷயங்களை போடவும் படிப்பவர்கள் பார்த்து ரசிக்கக்கூடிய ஆக்கங்களை பதிவிடுங்கள்.

வேறு ஒருவருடைய தளத்தின் அவர் கவிதைகள் கதைகள் என்பவற்றை நீங்கள் எமது வலைமைப்பில் போட விரும்பின் அதை படித்ததில் பிடித்தவை என்ற கவிதை பகுதியில் போடவும்.

அதோடு எந்த Post போடும் முன்னர் அதை எந்தப் பகுதியில் போட வேண்டும் என்பதை நன்கு யோசித்து போடவும், அப்படி மாறுதலாக போடப்படும் Post எல்லாம் அந்த இடத்தில் இருந்து நீக்கப்படும்.

தரமான அவசியமனவற்றை பதிவிடவும் இதன் மூலம் உங்கள் படைப்புக்கள் சிறந்து விளங்கும்.
வாசகர்களின் மனம் கவர்ந்த படைப்பாளர் ஆவீர்கள்.

மற்றும் எல்லா பதிவுகளும் மேல்பார்வையின் கீழ் தான் வலை தளத்திற்கு பிரசுரம் ஆகும், அதில் எமக்கு அவசியம் அற்றதாக தோன்றும் பதிவுகள் உடனே Delete செய்யப்படும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum