பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வருகை: எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுமா?
Page 1 of 1

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லியம் பொக்ஸ் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு தினத்தில் விசேட உரையாற்றுவதற்கான அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கை வரவுள்ளதாக மேலும் அறியக் கிடைத்துள்ளது.
எதிர்வரும் 18ம் திகதி கதிர்காமர் நினைவு தின வைபவங்கள் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
கடந்த வருடம் கதிர்காமர் நினைவு தின உரை இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியினால் ஆற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை ரத்தானதன் பின்னர் இரு நாடுகளிலும் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருக்கின்ற வேளையிலேயே அவர் இங்கு விஜயம் செய்யவிருக்கிறார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கோரும் பிரதமர் டீ.எம். ஜயரத்ன
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» பிரிட்டன் மாணவர் விஸாவிற்கு புதிய விதிமுறை ஏப்ரலில் அமுல் - உயர்ஸ்தானிகரகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum