பிரிட்டன், புலிகளின் முன்னால் மண்டியிட்டாலும், மஹிந்த அடிபணிய மாட்டார்: மேர்வின் சில்வா
Page 1 of 1

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னிலையில் பிரித்தானியா மண்டியிட்டாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து அரசாங்கம் நரியைப் போன்று செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறாம் பராக்கிரமபாகு மன்னனுக்கு பின்னர் இலங்கையை ஐக்கியப்படுத்திய தலைவராக தாம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளும், இங்கிலாந்து அரசாங்கமும் மேற்கொண்ட சதித் திட்டம் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூழ்ச்சித் திட்டங்களுக்கு அடி பணிந்து செயற்பட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் மிலேச்சத்தனத்திற்கு மதிப்பளிக்கும் ஓர் இடமாக மாறியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க ரணிலுக்கு எழுத்து மூல அழைப்பு
» வெள்ளவத்தை ஹோட்டல் இரவு களியாட்டத்துக்காக மேர்வின் சில்வாவின் சகாவுக்கு 3 லட்சம் ரூபா கப்பம்
» தோ்தல் கண்காணிப்புச் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கெதிரான சதி: அமைச்சர் மோ்வின் சில்வா
» பிரிட்டன் மாணவர் விஸாவிற்கு புதிய விதிமுறை ஏப்ரலில் அமுல் - உயர்ஸ்தானிகரகம்
» பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வருகை: எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum