அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மழலை வாழ்கை பயணம் .......

Go down

மழலை வாழ்கை பயணம் ....... Empty மழலை வாழ்கை பயணம் .......

Post by thadcha Thu Oct 21, 2010 7:16 pm

மழலை வாழ்கை பயணம் .......
மடியில் வந்து ...
மழலை பேசி...
மனதிதை வென்று ....
முத்தம் கேட்கும்
முத்தான முத்து...
சொத்தான சொத்து ......!

சின்ன பாதம் நடை பயில ....
அன்னை நெஞ்சம் கூடவரும்..
சின்ன சறுக்கல் வந்தால் கூட ...
எழுந்து நின்றே மழலை சிரிக்கும் ....
அன்னை நெஞ்சம் கொஞ்சம் வாடும் ....

செல்ல மழலை சொல்லை கேட்டு ....
தாயின் மனமோ வான்வரை தாவும்........
அழகு குழந்தை பள்ளிசெல்ல
தாயின் மனமோ சிறிது வலிக்கும்
புத்தகமூட்டை சுமையினோடு
மழலை வாழ்கை பயணம் தொடங்கும் ........

மடியில் வந்து ...
மழலை பேசி...
மனதிதை வென்று ....
முத்தம் கேட்கும்
முத்தான முத்து...
சொத்தான சொத்து ......!

சின்ன பாதம் நடை பயில ....
அன்னை நெஞ்சம் கூடவரும்..
சின்ன சறுக்கல் வந்தால் கூட ...
எழுந்து நின்றே மழலை சிரிக்கும் ....
அன்னை நெஞ்சம் கொஞ்சம் வாடும் ....

செல்ல மழலை சொல்லை கேட்டு ....
தாயின் மனமோ வான்வரை தாவும்........
அழகு குழந்தை பள்ளிசெல்ல
தாயின் மனமோ சிறிது வலிக்கும்
புத்தகமூட்டை சுமையினோடு
மழலை வாழ்கை பயணம் தொடங்கும் ........
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum