அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ரஜினி கால்ஷீட்டிற்கு காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்

Go down

ரஜினி கால்ஷீட்டிற்கு காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்  Empty ரஜினி கால்ஷீட்டிற்கு காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்

Post by Admin Thu Mar 17, 2011 2:19 pm

ரஜினி கால்ஷீட் காத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் வரிசை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.
எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இருக்கிறார் ரஜினி.

அவரது கால்ஷீட் லிஸ்ட்டில் இத்தனை நாட்கள் கம்பீரமாக காத்திருந்த தாணுவை இப்போது கசியும் தகவல் கவலைக்குள்ளாக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

பல வருடங்களாகவே ரஜினியிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ரஜினியை பணத்தால் பர்சேஸ் பண்ண முடியாது என்பது அவருக்கும் தெரியும்.

இல்லையென்றால் கரன்ஸி மழையை சூப்பர் ஸ்டாரின் மொட்டை மாடியில் இறைக்கிற அளவுக்கு சக்தி கொண்டவர்தான் ரவி.

எப்படியோ பேசி கரைத்து வைத்திருக்கிறாராம் ரஜினியை. 'ராணா' படத்தை முடித்து விட்டு சார் நம்ம கம்பெனிக்குதான் படம் பண்றாரு என்று அவர் சந்தோஷமாக சொல்லி வருவதை, சற்று மிரட்சியோடு விவாதித்துக்கொள்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இதற்கிடையில் 'எந்திரன் 2ல்' நடிக்க ரஜினி சம்மதித்திருப்பதாக இன்னொரு தகவலையும் கூறி வருகிறது சன் பிக்சர்ஸ்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum