அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டக்களப்பில் கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது

Go down

மட்டக்களப்பில் கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது  Empty மட்டக்களப்பில் கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது

Post by VeNgAi Wed Mar 23, 2011 2:54 pm

மட்டக்களப்பு ஏறாவூர் தலவாய் பிரதேசத்தில் கைக்குண்டொன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐயங்கேணி வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து இக் கைக்குண்டு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.எப்.பி 36 வர்க்க கைக்குண்டு, தலவாய் பொலிஸாருக்கு பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

செங்கலடி இராணுவ முகாம் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ்.பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு
» முரளியை கௌரவிக்க இலங்கை அணிக்கு ஆதரவாக ஒன்று திரளுங்கள்! - ஜனாதிபதி
» நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு
» மட்டக்களப்பில் பகல் கொள்ளைகள் அதிகரிப்பு
» மட்டக்களப்பில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum