அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்திய சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்க முனைந்த கோத்தாபயவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு

2 posters

Go down

இந்திய சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்க முனைந்த கோத்தாபயவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு  Empty இந்திய சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்க முனைந்த கோத்தாபயவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு

Post by kaavalan Mon May 02, 2011 4:28 pm

இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாட முயன்ற பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கோரிக்கையை இந்தியா மறுத்துள்ளது.
தற்போது அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இன்று அங்கிருந்து திரும்பி வரும் வழியில் இந்தியாவுக்கும் சென்றுவரத் தீர்மானித்திருந்தார்.

இந்தியாவின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடலொன்றை மேற்கொள்வது அவரது நோக்கமாக இருந்துள்ளது. அதற்காக அவர் முறைப்படி இந்திய அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

ஆயினும் இந்திய அரசாங்கம் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்திய இராஜதந்திரிகளையோ, சிரேஷ்ட அதிகாரிகளையோ இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்று இந்தியா தெளிவாக அறிவித்துள்ளது.

அதன் காரணமாக மூக்குடைபட்ட பாதுகாப்புச் செயலாளர் இந்தியா செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கே நேரடியாகத் திரும்பி வரவுள்ளார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

இந்திய சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்க முனைந்த கோத்தாபயவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு  Empty செய்தியாளர் தேனவ

Post by yalarul Sun Jun 12, 2011 6:04 am

http://yalarul.blogspot.com/[b][img][/img]
யாழ்,லன்டன்,கனடா,அமெரிக்கா,அவுஸ்ரேலியா,மலேசியா, உடனடி செய்தியாளர் தேனவ .

yalarul
உறுப்பினர்
உறுப்பினர்


http://yalarul.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா.நிபுணர் குழு பொன்சேகாவை சந்திக்க அரசு அனுமதி வழங்குமா? - ஐ.தே.க.கேள்வி
» வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு
» இந்திய முக்கிய அரசியல்வாதிகளைப் படுகொலை செய்யும் திட்டம் எம்மிடமில்லை: புலிகள் மறுப்பு
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum