அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*பரத் போட்ட கண்டிஷன்; நக்கலடித்த தயாரிப்பாளர்*~*

Go down

*~*பரத் போட்ட கண்டிஷன்; நக்கலடித்த தயாரிப்பாளர்*~* Empty *~*பரத் போட்ட கண்டிஷன்; நக்கலடித்த தயாரிப்பாளர்*~*

Post by Tamilkings Tue May 03, 2011 4:33 pm

பரத் போட்ட கண்டிஷன்; நக்கலடித்த தயாரிப்பாளர்


*~*பரத் போட்ட கண்டிஷன்; நக்கலடித்த தயாரிப்பாளர்*~* Bharath-reel-2

தனது நிலையை எந்த ஹீரோவும் உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை. இவர்கள் கேட்கிற சம்பளத்திற்கும், சம்பந்தப்பட்ட படத்தின் வியாபாரத்திற்கும் துளி கூட சம்பந்தம் இருப்பதில்லை. இவர்களை எப்படி திருத்துவது என்று விழி பிதுங்கி போயிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். முன்னணி இயக்குநர்கள் தைரியமாக புதிய முகங்களை களமிறக்கினால்தான் உண்டு என்று புலம்புகிறார்கள் அவர்கள். சமீபத்தில் நாம் கேள்விப்பட்ட ஒரு செய்தி இது. நடிகர் பரத்திடம் கால்ஷீட் கேட்க போனார் ஒரு தயாரிப்பாளர். எண்பது லட்சம் சம்பளம். படத்தின் பட்ஜெட் ஆறு கோடிக்கு குறையாமல் இருக்கணும் என்றாராம் அவர். நிஜத்தில் இவர் நடித்த 'யுவன் யுவதி' படம் முடிந்து காப்பி தயாராகிவிட்டது. இன்று வரை ஒரு ஏரியாவிற்கு கூட விலை கேட்டு ஆள் வரவில்லையாம். 'திருத்தணி'க்கும் அதே நிலைமைதான். உண்மை இப்படியிருக்க.. ஆறு கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும் என்று இவர் கண்டிஷன் போடுவதை கேட்டால் சிரிப்பு சிரிப்பா வருது என்றார் அந்த தயாரிப்பாளர். சாமியே சைக்கிள்ல போகுதாம்; பூசாரி புல்லட் கேக்குறானாம்......!

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum