அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரெஞ்சுப் பிரஜைகள் என காவல்துறை தெரிவிப்பு

Go down

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரெஞ்சுப் பிரஜைகள் என காவல்துறை தெரிவிப்பு Empty விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரெஞ்சுப் பிரஜைகள் என காவல்துறை தெரிவிப்பு

Post by theepan Mon Feb 14, 2011 6:44 pm

சுவிட்சர்லாந்து விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரெஞ்சுப் பிரஜைகள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மலைப் பகுதியில் காட்சிகளை கண்டு களிப்பதற்காக விமானத்தில் சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், விமானியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறெனினும், உயிரிழந்தவர்கள் பற்றிய ஏனைய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

விமான விபத்திற்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» பின்னால் வந்த விமானமே என் விமானத்தில் மோதியது! கிபீர் விமான விபத்தில் உயிர்தப்பிய விமானி சாட்சியம்
» அதிகாரப் பகிர்வு யோசனைகளை த.தே.கூட்டமைப்பு ஏப்ரலில் முன்வைக்கும் - மாவை எம்.பி தெரிவிப்பு
» விபத்தில் காயமடைந்த ஸ்ரீரங்காவின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்
» விடுதலைப் புலிகளுக்கெதிரான முக்கிய விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட விமானியே விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்
» யாழ். இருபாலையில் வீதி விபத்தில் வயோதிபர் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum