அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது

Go down

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது Empty யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது

Post by theepan Fri Feb 18, 2011 10:30 pm

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசார் இன்று அறிவித்துள்ளனர்.
பொலிசாரால் கைப்பற்றப்பட்ட பிரஸ்தாப லொறியில் ஜெலிக்நைட் குச்சிகள் 115ம் டெட்டனேட்டர்கள் 90ம் இன்னும் பல வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்களிலிருந்து மேலும் தெரிய வருகின்றது.
வெடிபொருட்களை எடுத்துக் கொண்டு லொறியொன்று பயணிப்பதாகக் கிடைத்த தகவலொன்றையடுத்தே பொலிசார் அதனைச் சோதனையிட்டுக் கைப்பற்றியுள்ளனர்.
லொறி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அதன் சாரதி மற்றும் உரிமையாளர் ஆகியோரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ்ப்பாணத்தில் கட்டிளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
» யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களின் நடத்தை குறித்து அதிருப்தி
» யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் சுற்றியவர்கள் கைது
» யாழ்ப்பாணத்தில் இருந்தும் செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறியுள்ளது
» விடுவிக்கப்பட்ட போராளிகள் மீது யாழ்ப்பாணத்தில் படையினர் கெடுபிடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum