அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடல்வழி அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றோர் கைது

Go down

கடல்வழி அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றோர் கைது  Empty கடல்வழி அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றோர் கைது

Post by Admin Sun Feb 20, 2011 6:33 pm

அவுஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோதமான முறையில் படகொன்றில் சென்ற 17 இலங்கையர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே 20 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி படகிலிருந்து உலர் உணவுப் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற பலஸ்தீனர் விமானநிலையத்தில் கைது
» யாழ். அனலைதீவில் யுவதியொருவரின் சடலம் மீட்பு! கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்ற காதலனும் கைது
» போலி வீசாவில் கனடா செல்ல முயன்றவருக்குப் பிணை
» திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது
» யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் சுற்றியவர்கள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum