அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காதலைப் பற்றி பேசமாட்டேன் - ‘சூரிய நகரம்’ பட டைரக்டர்

Go down

காதலைப் பற்றி பேசமாட்டேன் - ‘சூரிய நகரம்’ பட டைரக்டர் Empty காதலைப் பற்றி பேசமாட்டேன் - ‘சூரிய நகரம்’ பட டைரக்டர்

Post by Admin Wed Dec 08, 2010 1:09 am

‘சூரிய நகரம்’ படத்தை இயக்கும் புதுமுக டைரக்டர் செல்லமுத்து படத்தின் நாயகி மீரா நந்தனை காதலித்துக் கைவிட்டதாக செய்தி வெளியாகி வந்தன.
இதனை தொடர்ந்து கசிந்த வந்த தகவல்களால் இருவரும் எலியும் பூனையுமாக மாறி விட்டார்கள்.

நினைவிலிருந்து கொஞ்சமும் மீராவை தூக்கி வீச முடியாமல் டைரக்டர் தடுமாறினாராம்.

கேரள நாயகி காதலை பற்றி பெரிய லெக்சர் கொடுத்து டைரக்டரின் மனதை மாற்ற முயற்சித்தாராம்.

‘சூரிய நகரம்’ படத்தை முழுதாக முடித்து வெளியிடும் வரையில் காதலைப் பற்றி பேசமாட்டேன் என்று இப்போதெல்லாம் பிடிவாதம் காட்டுகிறார் ‘சூரிய நகரம்’ பட இயக்குநர்.

ஆனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக செய்தி வெளியாகின்றன.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum