அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்தி நடிகரின் கேர்ள் ப்ரென்டாக ரீமாசென்

Go down

இந்தி நடிகரின் கேர்ள் ப்ரென்டாக ரீமாசென் Empty இந்தி நடிகரின் கேர்ள் ப்ரென்டாக ரீமாசென்

Post by Admin Wed Dec 08, 2010 1:10 am

இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிக்கும் படத்தில் ரீமாசென் நடிக்க உள்ளார்.
இது தமிழில் ஹிட்டான ‘சுப்ரமணியபுரம்’ படதின் ரீமேக்.

என் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டிய டைரக்டர்களில் ஒருவர் தான் அனுராக்.
இவருடைய படத்தில் பெங்காலி பெண்ணாக நடிக்கிறேன். இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயின் கேர்ள் ப்ரெண்டாக உணர்வுப் பூர்வமான ரோலில் வருகிறேன்.
இந்தி நடிகரின் கேர்ள் ப்ரென்டாக ரீமாசென் 006
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் வந்தன. இதில் சில ஆஃபர்கள் என்னைக் கவர்ந்துள்ளது.

தமிழில் ஒரு ரவுண்ட் வரப் போகிறேன்...’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ரீமா.

டைரக்டர் செல்வராகவன் கூட ரீமாவை விரைவில் அழைக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.[right]
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum