அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*வசந்தபாலன் படத்தில் மீண்டும் நடிக்க ஆவல்: அஞ்சலி*~*

Go down

*~*வசந்தபாலன் படத்தில் மீண்டும் நடிக்க ஆவல்: அஞ்சலி*~* Empty *~*வசந்தபாலன் படத்தில் மீண்டும் நடிக்க ஆவல்: அஞ்சலி*~*

Post by Tamilkings Tue May 03, 2011 4:45 pm

வசந்தபாலன் படத்தில் மீண்டும் நடிக்க ஆவல்: அஞ்சலி


*~*வசந்தபாலன் படத்தில் மீண்டும் நடிக்க ஆவல்: அஞ்சலி*~* Anjali-reel%203

கிளாமராக எப்போதும் நடிக்க மாட்டேன் என்று அஞ்சலி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியது: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்கிறேன். நிறைய படங்களில் நடித்துவிட்டேன். இதுவரை வசந்தபாலனின் 'அங்காடித் தெரு'தான் எனது அடையாளமாக இருக்கிறது. அந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாது. "இந்த கேரக்டரில் செயற்கையாக நடிக்கக் கூடாது. கதாபாத்திரத்துக்கு ஏற்ப இயற்கையான பாவனைகள் செய்தால் போதும். அப்போதுதான் அந்த வேடத்தோடு ரசிகர்களால் ஒன்ற முடியும்" என்று இயக்குநர் வசந்தபாலன் கூறினார். அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று படம் ரிலீஸ் ஆன பிறகு தெரிந்துகொண்டேன். மீண்டும் அவர் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். விரைவில் அதற்கான வாய்ப்பு அமையும். ஒரு படத்தில், நான் கிளாமராக நடித்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. என்னிடம் கிளாமருக்கு இடம் கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள்தான் என்னை தேடி வருகிறது. அதைத்தான் நானும் விரும்புகிறேன்.

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum