அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*'ஷக்தி' ப்ளாப்புக்கு இலியானாதான் காரணமா?*~*

Go down

*~*'ஷக்தி' ப்ளாப்புக்கு இலியானாதான் காரணமா?*~* Empty *~*'ஷக்தி' ப்ளாப்புக்கு இலியானாதான் காரணமா?*~*

Post by Tamilkings Thu May 05, 2011 6:23 pm

'ஷக்தி' ப்ளாப்புக்கு இலியானாதான் காரணமா?


*~*'ஷக்தி' ப்ளாப்புக்கு இலியானாதான் காரணமா?*~* Shakti%20Movie-reel%204

இலியானா மீது தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு இருக்கிற மோகம், ஒரு செய்தியை கேள்விப்பட்ட நாளில் இருந்து அச்சமாக மாறியிருக்கிறதாம். தெலுங்கில் 'ஷக்தி' என்ற படத்தில் நடித்தார் அவர். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் ஒன்றரை கோடி. தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையை கொடுத்த இந்த படத்தில் இலியானாவின் ஒத்துழைப்பு மிக மிக கம்மியாம். படத்தின் ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆருக்கும் இவருக்கும் படப்பிடிப்பில் ஆரம்பித்த பிரச்சினை ரிலீசுக்கு பிறகும் தொடர்ந்ததாம். அதனால் படம் தொடர்பான எந்த பிரமோஷனுக்கும் நான் வரப்போவதில்லை என்று கூறிவிட்டாராம் அவர். இந்த காரணத்தாலும் படம் பிளாப் ஆகிவிட்டது. இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருக்கிறாராம். முடிந்தால் கொடுத்த சம்பளத்தில் பாதியை பிடுங்குவது. இல்லையென்றால் இலியானாவுக்கு தொழில் தடை விதிப்பது. இரண்டு முடிவுகளை எடுக்கச் சொல்லி சங்கத்தை நெருக்குகிறாராம் அவர். சபாஷ்! இப்டி ஷாக் கொடுத்தா தான் அம்மணி சரிப்பட்டு வருவாரு.......

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum