டைரக்டர் செல்வராகவனுடன் மோத விரும்பாத யுவன் சங்கர் ராஜா!
Page 1 of 1

கோலிவுட் படங்களுக்கு இசையமைத்து வந்த யுவன் சங்கர் ராஜா, இசைப்புயல் ரகுமான் பாணியில் அதிரடியாக புது வருடத்திலிருந்து ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைக்க முடிவு செய்துள்ளார்.
உலகளாவிய இசைக்கனவை நிறைவேற்றிகொள்வாராம் யுவன். டைரக்டர் செல்வராகவனுடன் ஏற்பட்ட மோதல் விவகாரத்தால் அவருடைய படங்களுக்கு யுவன் இசையமைப்பது இது வரை நடக்காத ஒன்றாக இருந்து வந்தது.
இனி அந்த நிலை நீடிக்காது என்கிறது சினிமா வட்டாராம். 'செல்வா இயக்கும்' புது படத்துக்கு இசையமைக்க உள்ளேன்.
இதில் தனுஷ்-ஆண்ட்ரியா இருவரும் நடிக்கிறார்கள். இரண்டாம் உலகம் என பெயர் சூட்டியுள்ளார்கள். வித்தியாசமான கோணத்தில் சொல்லப்படும் காதல் கதையுள்ள படத்துக்கு நான் இசையமைக்கிறேன் என்கிறார் யுவன்.
சென்னையில் தனது இசை ரசிகர்களுக்காக யுவன் 'லைவ்' இன்னிசை நிகழ்ச்சியை விருந்தாக்க உள்ளார்.
இதில் பாலிவுட், கோலிவுட் பின்னணி பாடகர்கள்-பாடகிகள் கலந்துகொள்கிறார்கள். இதற்காக டைரக்டர் விஸ்ணு வர்தன், கேமரா மேன் நீரவ் ஷா இருவரையும் வைத்து 'மியூசிக் வீடியோ' எடுக்கப்போகிறாராம்.

devid- மட்டுறுத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|