அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிறுநீர் கழிக்கும்போது வீடியோ கேம்

Go down

சிறுநீர் கழிக்கும்போது வீடியோ கேம் Empty சிறுநீர் கழிக்கும்போது வீடியோ கேம்

Post by devid Tue Dec 28, 2010 10:19 am

வீடியோ கேம் பிரியர்களுக்கு நல்ல வாய்ப்பு. கழிவறையில் சிறுநீர் கழிக்கும்போதுகூட வீடியோ கேம் விளையாடலாம். ஆனால் இதை ஆண்கள் மாத்திரம் விளையாட முடியும்

யப்பானிய வீடியோ கேம் நிறுவனம் ஒன்று இவ்விளையாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. கழிவறையில் சிறுநீர் கழிக்க வேண்டிய இடத்தில் ஒரு கருவி பொருத்தப்பட்டு

அக்கருவிக்கு மேல் சிறுநீர் நேராக சென்று பட வேண்டும். முன்னால் இருக்கும் திரையில் அப்போது ஆட்டம் தொடங்கும். சிறுநீரின் அளவு, வேகம் ஆகியன ஆட்டத்தை தீர்மானிக்கும்.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum