அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஹாலிவுட் பட காப்பியில் விக்ரம்-அனுஷ்கா?!

Go down

ஹாலிவுட் பட காப்பியில் விக்ரம்-அனுஷ்கா?! Empty ஹாலிவுட் பட காப்பியில் விக்ரம்-அனுஷ்கா?!

Post by devid Sat Jan 01, 2011 7:46 am

மதராசபட்டினம் படத்துக்கு பிறகு டைரக்டர் விஜய் இ 'தெய்வமகன்' படத்தை இயக்குகிறார்.

இதில் விக்ரம்இஅனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் சில காட்சிகளை சென்னையில் எடுத்துள்ளார்கள்.

ஹாலிவுட் படமான 'ஐ' ம் சாம்'மின் இன்ஸ்பிரேசன் காப்பிதான் இந்த 'தெய்வமகன்' படம் என்றும் கூறுகிறார்கள். இதில் சீன் பென் என்ற நடிகர் நடித்த ரோலில் தமிழில் விக்ரம் நடிக்கிறாராம்.

ஏழு வயது செல்ல மகளுக்காக போராடும் தந்தையாக வருகிறாராம்.கோர்ட் காட்சியில் சீயானின் நடிப்பை பார்த்து அனுஷ்கா அசந்து போனாராம்.

விக்ரம் தரப்பிற்காக வாதாடுகிற வக்கீலாக அனுஷ்கா வேடமேற்றுள்ளார்.

விக்ரமின் மனைவியாக அமலா பால் நடிக்கிறார். மேலும் நாசர்இ சந்தானம் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். இந்த தெய்வமகன் படத்துக்கு கேமரா மேன் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum