அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யுவன் இசை - "திணறிய அமீர்"

Go down

யுவன் இசை - "திணறிய அமீர்" Empty யுவன் இசை - "திணறிய அமீர்"

Post by devid Sat Jan 01, 2011 8:15 am

தமிழ் சினிமாவின் 'மியூசிகல் ஹீரோவாக திகழும் யவன் சங்கர் ராஜாவை திரையில் ஹீரோவாக பார்க்க டைரக்டர்கள் வெங்கட் பிரபு, லிங்குசாமி, விஷ்ணு வர்தன்,அமீர் ஆகியோர் பீல் பண்ணி துடிக்கிறார்கள்.
'யுவன்' என்றாலே எல்லாமே இசைதான். அதுவும் இளமை துள்ளும் இசைதான்.

பதினாறு வயதிலிருந்து இசையுலகில் இருக்கிறார். வெண்மை படர்ந்த மனசுக்கு சொந்தக்காரர், எதற்கும் அதிராத குணமுள்ளவர். ஒரு முறை, மௌனம் பேசியதே படத்துக்கு பாடல்களுக்கு ட்யூன் போட்டார் யுவன்.

அப்போது அவரிடம் நான், எனக்கு இசை பற்றி அவ்வளவா தெரியாது. நீங்களே நன்றாக பாடல்களை கொடுத்திருங்க என்றேன்.

அதற்கு எனக்கு மட்டும் இசையெல்லாம் தெரியும்னு உங்ககிட்டே சொன்னேனா?! என்று கலகலப்பூட்டினார். ஆதிபகவன் படத்தை பரபரப்பாக எடுத்து வரேன்.

இதற்கு யுவன் இசையமைத்துள்ளார். ஒரு இந்தி பாடல் உள்பட அத்தனை பாடல்களும் நன்றாக வந்துள்ளன. எப்படி விஷுவலாக பாடல்களை காட்சிப்படுத்துவதென்று தெரியவில்லை என்று ஆதிபகவன் டைரக்டர் அமீர் பேசியுள்ளார்.

[You must be registered and logged in to see this link.] alt="" />
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum