அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருமணத்திற்கு தயாராகிவரும் - "கார்த்தி"

Go down

திருமணத்திற்கு தயாராகிவரும் - "கார்த்தி" Empty திருமணத்திற்கு தயாராகிவரும் - "கார்த்தி"

Post by devid Sat Jan 01, 2011 8:18 am

பையா படத்துக்கு பிறகு சிறுத்தை படத்தில் நாயகி தமன்னாவுடன் இணைந்து நடிக்கிறார் கார்த்தி.

'படத்தில் நடிக்கும் போது எங்கள் இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக 'வொர்க் அவுட்'டாகி படமும் பரவலாக பேசப்படுகிறது.

சூர்யா என்னைவிட சீனியர், சினிமாவில் வளர்ந்தவர். நாங்க எப்போதும் போட்டி போட்டதில்லை. சிறுத்தை படத்துக்கு பிறகு இது வரையில் எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை.

நான் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு ஹீரோவானேன் என்பதால் படத்தின் கதை, திரைக்கதையை கவனமாக கேட்டு, தேர்வு செய்கிறேன்.

எனக்கு பொருத்தமான ரோலில் நடிக்க முடிவெடுக்கிறேன். விரைவில் புது படம் பற்றி அறிவிப்பேன்.

எனக்கு பொருத்தமான பெண்ணை வீட்டில் உள்ளவர்கள் பார்த்து வருகிறார்கள் என்று கூறும் கார்த்தி, திருமணத்திற்கு தயாராகிவருகிறாராம்.

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum