விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரெஞ்சுப் பிரஜைகள் என காவல்துறை தெரிவிப்பு
Page 1 of 1

சுவிட்சர்லாந்து விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரெஞ்சுப் பிரஜைகள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மலைப் பகுதியில் காட்சிகளை கண்டு களிப்பதற்காக விமானத்தில் சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், விமானியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறெனினும், உயிரிழந்தவர்கள் பற்றிய ஏனைய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
விமான விபத்திற்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

theepan- தலைமை நடத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|