அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உதயநிதி கொண்டாடவிருக்கும் வெற்றி விழா

Go down

உதயநிதி கொண்டாடவிருக்கும் வெற்றி விழா Empty உதயநிதி கொண்டாடவிருக்கும் வெற்றி விழா

Post by theepan Thu Feb 17, 2011 6:10 am

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்களில் பெரும்பாலானவை உதயநிதி ஸ்டாலின், சன் பிக்சர்ஸ் மற்றும் தயாநிதி அழகிரியால் எடுக்கப்பட்டவை அல்லது வெளியிடப்பட்டவைதான்.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் மட்டும் நான்கு வெற்றிப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த ஆண்டு. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மதராசபட்டினம்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'மைனா' ஆகிய படங்கள் உதயநிதியால் வாங்கி வெளியிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றவை.

இந்த நான்கு படங்களுமே 100 நாட்களைத் தாண்டிய ஓடியதோடு தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்ததால் இவற்றின் வெற்றி விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வித்தியாசமான வெற்றி விழாவாக இதனை அவர் நடத்த உள்ளார். ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடக்கின்றன. இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum