அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கவலைகிடமான நிலையில் மலேசியா வாசுதேவன்

Go down

கவலைகிடமான நிலையில் மலேசியா வாசுதேவன் Empty கவலைகிடமான நிலையில் மலேசியா வாசுதேவன்

Post by theepan Thu Feb 17, 2011 6:14 am

பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன். அவர் தனது இனிய குரலாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

அவர் 8,000க்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். அவர் சில காலமாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா வாசுதேவன் காலமானார்
» தென்மராட்சியில் எரியுண்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு
» ஆறுமாதக் குழந்தையொன்றின் சடலம் கைவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் மீட்பு
» சவூதியிலிருந்து உடலில் கம்பிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்
» தேர்தல் ஆணையாளர் சுயாதீனமாக செயற்பட முடியாத நெருக்கடி நிலையில்! ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர் நெஷனல் கூறுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum