அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ரஜினியுடன் நடிக்க மறுத்தாரா மாதுரி தீட்சித்

Go down

ரஜினியுடன் நடிக்க மறுத்தாரா மாதுரி தீட்சித்  Empty ரஜினியுடன் நடிக்க மறுத்தாரா மாதுரி தீட்சித்

Post by Admin Sun Feb 20, 2011 6:35 pm

சின்னத்திரையில் வரும் 'டான்ஸ் ரியாலிட்டி ஷோ' விற்கு நடுவராக தோன்ற, அமெரிக்காவிலிருந்து பாலிவுட் பக்கம் வந்தார் நடிகை மாதுரி தீட்சித்.
பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள மாதுரியை, ராணாவில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க அணுகியிருக்கிறார்கள்.

எண்பதுகளில் வெளியான 'உத்தர் தக்சின்' என்ற இந்தி படத்தில் ரஜினியுடன் மாதுரி நடித்துள்ளார்.
ரஜினியுடன் நடிக்க மறுத்தாரா மாதுரி தீட்சித்  Mathuridixit_002
சூப்பர் ஸ்டார் ரஜினி மும்பையில் பாலிவுட் ஸ்டார்களை சந்தித்து பேசியிருக்கிறார். ராணா படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே, வில்லன் நடிகர் சோனு சூட் ஆகியோர் நடிக்கின்றனர்.மூன்று ரோல்களில் ரஜினி நடிக்கிறார்.

இதில் 'சீனியர்' ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மாதுரியை கேட்டார்கள். அவரோ அமெரிக்காவில் உள்ள குடும்பம், குழந்தைகளை கவனிக்க நேரமில்லாமல் போயிடுமோ என்று தயங்கி, வாய்ப்பை மறுக்கிறார் என்கிறது 'ராணா' வட்டாராம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum