அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

'நாங்க' பட டைரக்டரின் விளம்பர ஐடியா

Go down

'நாங்க' பட டைரக்டரின் விளம்பர ஐடியா  Empty 'நாங்க' பட டைரக்டரின் விளம்பர ஐடியா

Post by Admin Sun Feb 20, 2011 6:36 pm

வழக்கமான திரைக்கதையிலிருந்து விலகி, டைரக்டர் செல்வா 'நாங்க' படத்தை புதுமையாக எடுத்துள்ளாராம்.
நாங்க படம்- என்பதாம் ஆண்டு நடந்த கதை. இப்படத்தின் விளம்பரதிற்க்காக 'எண்பதுகளில்' புழக்கத்தில் இருந்த 'மாருதி 800' காரில் நாங்க படத்தின் போஸ்டரை வரைந்து படவிளம்பர காராக மாற்றியுள்ளார்கள்.
'நாங்க' பட டைரக்டரின் விளம்பர ஐடியா  Naanga_002
படத்தில் நடித்த நடிகர்-நடிகையர் ஒன்பது பேர் கொண்ட குழு இந்த காரில் தமிழகத்தை சுற்றி வருகிறார்கள். 'ஹோர்டிங் விளம்பரம் பரவலாக தடை செய்யப்பட்டுள்ளது.

நாங்க 'ரூல்ஸை' பிரேக் பண்ண விரும்பவில்லை.புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்துக்கு விளம்பரம் ரொம்ப முக்கியம். அதனால் இந்த விளம்பரக்காரில் நாங்கள் படத்தில் நடித்த ஒன்பது பேரை, ஊர் சுற்ற அனுப்பியுள்ளோம்.

மார்ச் மாதம் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ். அதற்க்கு பிறகு இந்த காரை வைத்து, ரோட் ஷோ நடத்த போறோம் என்கிறார் டைரக்டர் செல்வா.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum